Trichy-யில் மார்ச் 14-ந் தேதி திமுக மாநில மாநாடு நடைபெறும் - MK Stalin | Oneindia Tamil
2021-02-18 233 Dailymotion
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், திமுக மாநில மாநாடு வரும் மார்ச் 14 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார். <br />DMK MK Stalin speech at Theni<br />#MKStalin<br />#Theni